தொகுப்பு : March 2012
கலையகம் : 26-Mar-2012

உலக வரலாற்றில், முன்னொருபோதும் இடம்பெறாத பிரச்சாரம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. “Kony 2012″ என்ற பெயரில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களின் ஊடாக பரப்பப்படுகின்றது. ஓரிரு நாட்களில், இலட்சக்கணக்கான மக்கள் அதனைப் பார்வையிட்டுள்ளனர்.

மேலெழுந்தவாரியாக பார்க்கும்பொழுது போர்ச் சூழலில் இருந்து உகண்டா நாட்டு சிறுவர்களை காப்பாற்றுவதற்கான மனிதநேய நடவடிக்கையாக தோன்றலாம். ►►►

பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் தலைவர்களும் கடமைகளைச் செய்யத் தவறும் பெற்றோரும் நிலைமைகளைப் புரிந்து கொள்ளாத மூத்தோரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ளாத ஊடகவியலாளரும் கருணையும் இரக்கமுமில்லா மக்களும் வரலாற்றாற் தண்டிக்கப்படுவர். ►►►

மனம்திறந்து பேசுவோமே – 5

ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19 வது அமர்வில் சிறிலங்கா மீதான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருதற்காக அமெரிக்கா வெளியிட்ட பிரேரணை நகல் தொடர்பான வாதப் – பிரதிவாதங்கள் தமிழ் ஊடகப்பரப்பில் முக்கிய இடத்தினைப் பிடித்து வருகின்றன.

அமெரிக்காவின் இந்த தீர்மான நகலை ‘சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்’ என்றே பல தமிழ் ஊடகங்கள், குறிப்பாக இணையப்பரப்பு ஊடகங்கள் ►►►

சேரன்

சதுரங்கமும் சூதாட்டமும் ஒரே நேரத்தில் ஆடப்படுகின்ற இடம்தான் ஐக்கிய நாடுகள் அவை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான முக்கியமான, சிறப்பான அனைத்துலக அமைப்பு என்று பலராலும் வர்ணிக்கப்படுகிற ஐ.நா.சபை உருவாகும்போதே கருத்தியலும், விழுமியங்களும் சார்ந்து முரண்பாடுகளுடையதாகவும், பண பலமும், படை பலமும் பெற்ற நாடுகளுக்கு அதிகளவு அதிகாரம தருகிற அடிப்படைக் குறைபாடுடையதாகவும் இருந்தது. ►►►

-வி.ரி.தமிழ்மாறன்

கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ ஜனநாயகம் என்பதை கும்பலின் ஆட்சி என்று வர்ணித்தான். தனது குருவான சோக்கிரட்டீஸ் தண்டிக்கப்பட்ட முறையினைப் பார்த்து ஏற்பட்ட கோபத்தினால் பிளேட்டோ இப்படி ஜனநாயகத்தை வெறுத்ததாகக் கூறப்படுகின்றது. குடியரசில் ஆட்சியாளன் தத்துவஞானியாகவும் இருக்க வேண்டும் என்று பிளேட்டோ விரும்பினான். இத்தகைய சிந்தனையை ஒட்டிய கருத்துக்களே பிற்காலத்தில், திருக்குறளிலும் காணப்படுவதாக அறிஞர்கள்குறிப்பிடுகின்றனர். ►►►

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச் சாட்டில் அதிகமதிகம் நெருக்கடிக்குள்ளாகியிருப்பது இந்தியாவே. இலங்கையையும் விட இந்தியா சந்தித்திருக்கும் நெருக்கடியே அதிகமானது. மகிந்த ராஜபக்ஷவையும் விட அதிகம் சிந்திக்க வேண்டியவராக மன்மோகன் சிங்கே காணப்படுகிறார். ►►►

ஆவணம் : 20-Mar-2012

39 -48

தொடர்ந்து கொண்டிருந்த அராஜகமும் மௌனம் காத்த மத்திய குழுவும்

விச்சுவேஸ்வரன் பயிற்சிமுகாமில் பலத்த பாதுபாப்புடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, பட்டுக்கோட்டையில் பண்ணையார் சுட்டுக்கொலை, பண்ணையார் வீட்டில் கைது செய்யப்பட்ட மதன் சித்திரவதைகளின் பின் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை அனைத்தும் நடந்து முடிந்திருந்தது. ►►►

பிரபாகரன் இப்போது உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? - மக்கு சோதிடரின் காண்டம்

2009-ம் ஆண்டு நடுப் பகுதியில் தொடங்கிய சர்ச்சை சிறிது காலம் ஓய்ந்திருந்தது. கடந்த சில தினங்களாக மீண்டும் அடிபடத் தொடங்கியுள்ளது. காரணம், பிரிட்டனின் டி.வி. சேனல் (சேனல்-4) புதிய வீடியோ தொகுப்பை பிரிட்டிஷ் நேரப்படி இன்று (புதன்கிழமை) இரவு 10.55 மணிக்கு (இந்திய நேரம் நாளை அதிகாலை 4.25 மணி) வெளியிடுகிறது. ►►►

English Reports : 13-Mar-2012

Outrageous cuban reason for supporting : just how many thousand children were murdered at guantanamo? bit.ly/zTYDU4►►►

By சுகு-ஸ்ரீதரன்.14-06-2013:
வடக்கு மாகாணசபைத் தேர்தல் - 13வது சட்டத் திருத்தம் - ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள்
மக்களின் ஜனநாயக சுதந்திரம், அடிப்படை உரிமைகள், சமூகங்களிடையே...
***********************************
By தினமணி.13-06-2013:
"தாக்சிம் மக்கள் குடியரசு" : துருக்கியில் தோன்றிய புரட்சி
பூங்காவில் பூத்த புரட்சி... புவியியல் ரீதியாகவும், அரசியல...
***********************************
By vreegana.11-06-2013:
முள்ளிவாய்க்காலில் இருதலைக்கொள்ளி எறும்பாகிய வன்னித்தமிழர்கள் - 01, 02
அன்பர் லம்போ வர்களுக்கு ==> இந்த கட்டுரையாளர் ஆரம்பத்திலே...
***********************************
By லம்போதரன் தம்பி.10-06-2013:
முள்ளிவாய்க்காலில் இருதலைக்கொள்ளி எறும்பாகிய வன்னித்தமிழர்கள் - 01, 02
1)புலிகளால் வெளியேயற்றப்பட்ட சிங்களவர் பற்றி பேசும் இக் கட்ட...
***********************************
By பத்திரிகை.03-06-2013:
வேடிக்கையான காணி, பொலிஸ் அதிகாரங்கள்
'13வது திருத்தம் என்பது எலி, பூனை விளையாட்டு போன்றது. எலியை ...
***********************************
By லம்போதரன் தம்பி.31-05-2013:
எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும்
போரின் பின்னான முன்னேற்றங்கள் : 1) வடக்கில் தமிழரின் 30% கா...
***********************************
By Elilan.23-05-2013:
எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்
அன்பின் ரூபன் அண்ணாவுக்கு, குரும்ப சிட்டி கொள்ளை நடந்த பின்...
***********************************
By எழுகதிரோன்.22-05-2013:
கூட்டமைப்பு காலாவதியாகிறதா?
யுத்தம் முடிவடைந்து நான்காண்டுகள் கடந்து வந்திருக்கின்றோம். ...
***********************************
By விதிவழி.20-05-2013:
தமிழ்ச் சிவில் சமூகம்
14/05/2013 அன்று வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு என்ற கிராமத்...
***********************************
By raj.19-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 11
ஆக மொத்தம் சுரேஸ் - வரதர் பிரச்சனை பழி தீர்ப்பினை அடிப்படிய...
***********************************