அரசன் அன்று அறுப்பான்- தெய்வம் நின்று அறுக்கும்

The green card (No AA-055-090-192) was proof of the fact that Gen Fonseka had permanent residency rights in the US and he had voluntarily manifested his intention to migrate to that country and become a citizen.

அரசன் அன்று  அறுப்பான்  தெய்வம்  நின்று  அறுக்கும்  என்பது  தமிழில்  பிரபலமான  முதுமொழி. இது  இன்று  தமிழர்களுக்கு  தீங்கிளைத்த  சிங்களவர்கள்  எல்லோருக்கும்   நிகழத்தொடங்கி விட்டது. தந்தை செல்வா  சொன்னதாக  தமிழ்ர் தம்  இயலாமை  வெளிப்படும்  போது  அடிக்கடி  கூறும்   ”  தமிழரை  கடவுள்  தான்  இனி  காப்பாற்ற  வேண்டும்  ”  என்ற   ஈழத்தமிழருக்கு  மட்டும்  உரித்தான  முதுமொழியும்   இங்கு  பொருந்தி வருகிறது.

நடந்து  முடிந்த  ஜனாதிபதி தேர்தலில்  ரணில்  தன்னை  முதன்மைப்படுத்தாமல்  சரத்பொன்சேகாவை  முதன்மைப்படுத்தி  ஜனாதிபதி  தேர்தலில்  களமிறக்கி   தனது  தலைமையை   ஜக்கிய தேசிய கட்சிக்குள்   நிலைப்படுத்திக்கொண்டு விட்டார்.

பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்க தமிழர் கூட்டமைப்பு எடுத்த முடிவு ஒருவகையில் சிறந்தது ; ஏனெனில், அது சிங்களவர்களை ராஜபக்சவுக்குப் பின்னாலே திரட்டி, அவரையே வெல்ல வைத்தது.

இன்று  வெறும்  9மாதங்களுக்குள்  சிங்களவர்களின்  இராணுவ  கீரோ(HERO)   அதே  சிங்கள  மக்களால்  தேசத்துரோகியாக்கி   கைது செய்யப்படும்  நிலைக்கு  கொண்டுவந்துள்ளது.

சரத்பொன்சேகா  கைது செய்யப்பட்ட  பின்னணி  என்ன????

ஜனாதிபதி  தேர்தலில்  சரத்பொன்சேகா  தான்  வெற்றியடைந்தால்  உடனடியாக  செய்யவேண்டிய  கைது  நடவடிக்கைகள், படைத்துறையில்  செய்ய வேண்டிய  மாற்றங்கள்  தொடர்பான  இரகசிய  ஆவணம்  கோத்தபாயவின்  இரகசிய் பிரிவிடம்  சிக்கியது. இதேவேளை   முப்படைகளின்  ஒட்டுமொத்த  ஆதரவு  யாருக்கு  என்பதையும்   தபால் மூல  வாக்கெடுப்புகளை  ஏற்கனவே  பிரித்துப்பார்க்கும்  பொறுப்பை  கோத்தபாயா  தனது  நம்பிக்கையான  படை அதிகாரிகள்  மூலம்  கண்டறிந்து  கொண்டார்.   சரத்பொன்சேகாவுக்கு  முப்படைகளுக்குள்  ஆதரவு  இல்லை  என்ற  முடிவையும்  தேர்தல்  முடிவு  வெளியாகும்  முன்னரே  மகிந்த  சகோதரர்கள்  அறிந்துவிட்டனர்.

ஆனால்  சரத்பொன்சேகாவின்  இரகசிய ஆவணத்தில்  இருந்த  கைது செய்யப்படுவோர்  பட்டியல்  சரத்  ஒரு  இராணுவ சதி புரட்சியை  செய்யக்கூடும்  என்ற  நிலைப்பாட்டை  மகிந்த  சகோதரர்களுக்கு  உணர்த்தியது. எனவே  தேர்தல்  முடிந்த  கையுடன்  இராணுவ  தலைமை  அதிகாரிகள்  இடமாற்றப்பட்டனர். பலர்  கட்டாய லீவில்  வீட்டுக்கே  அனுப்பப்பட்டனர்.

சரத்தின்  கைது செய்வோர் பட்டியலில்  முதல் , 2ம்  இடத்தில் ,3ம் இடத்தில்  இருந்தவர்கள்  யார் யார்?

முதலாம்  இடத்தில்  தற்போதைய  இராணுவத்தளபதி  ஜெகத் ஜெயசூரியவே  இருந்தார். 2ம்  இடத்தில்  தேர்தல்  நடைபெற்ற  நேரத்தில்  கிளிநொச்சி  படைதுறை தளபதியாக  இருந்த மேஜர்  ஜென்ரல்  மகிந்த  கத்துறுசிங்க ,3வது  இடத்தில்  வன்னிப்போரின்  இன்னொரு  சிங்களவர்களின்  கதா நாயகன்  மேஜர் ஜென்ரல்  சமேந்திர சில்வா. இவ்வாறு  ஒரு  நீண்ட பட்டியலை  சரத் கைவசம்  வைத்திருந்தார். ஆனால்  தேர்தல்  முடிவு  சரத்  எதிர்பார்த்ததுக்கு  நேர் மாறாக அமைந்திருந்தது.  சரத் பொன்சேகாவை  கொட்டலில் 24 மணி நேரம்  சுற்றிவளைத்துக்கொண்டு   இராணுவத்துக்குள்  மாற்ற வேண்டியவர்கள், கைது செய்யவேண்டியவர்கள், வீட்டுக்கு  அனுப்ப வேண்டியவர்களின்  சுற்று நிருபம்  தயாரிப்பதில்  கோத்தபாயாவும்  ஜெகத் ஜெயசூரியவும்  மும்முரமாக  ஈடுபட்டனர்.

இதில்  சரத்பொன்சேகாவின்  அனுதாபியான  வடமாகாண  ஆளுனர்  மேஜர் ஜென்ரல்  சந்திரசிறியின்  பெயரும்  உள்ளடங்கிய போதும்  தவிர்க்கப்பட்டார். கிளி நொச்சி  படை  தளபதி  மேஜர் மகிந்த  கத்துறுசிங்க  முன்கூடியே  யாழ்ப்பாணம்  பலாலியிலேயே    முன்கூடியே  சதிபுரட்சியை சமாளிக்க கூடியபடி   தயார் நிலையில்  தங்கியிருந்தார். தேர்தல் முடிந்த மாற்றத்தில்  யாழ் கொமாண்டராக  சுற்று நிரூபத்தில்  இடம்பெற்றார்.

Major General Mahinda Hathurusinghe is expected to be questioned for his alleged links with the LTTE

By Gayan Kumara Weerasingha.

The State Intelligence Service will question many senior officers in the Army, Navy, Air Force and Police who have had links with the LTTE.

Police arrested the LTTE`s Colombo intelligence chief Giri recently and he has divulged the name of Major General Hathurusinghe and names of other senior officers in the security forces and Police who have maintained LTTE links. Major General Mahinda Hathurusinghe is expected to be questioned for his alleged links with the LTTE, Police sources said. Hathurusinghe currently is abroad following a course but he will be recalled shortly Police sources said.

Earlier Giri also exposed the plot to assassinate President Mahinda Rajapaksa with the assistance of an army lieutenant colonel. Police say that he had been given Rs.3.4 million for assistance rendered to take suicide cadres to locations the President was expected to visit. Meanwhile, the CID arrested Giri when he was running a computer spare parts business at Majestic City as a cover.
It is reported that when army officers visited his shop, Giri was in the habit of giving them a 40% discount by which means he built up a relationship with them .

By Tissa Ravindra Perera
@ The Nation / Sunday July 08th, 2007

Major Piyasiri Perera, who faced charges on providing information to the LTTE, was court-martialled and sentenced to death. The sentence was, however, mitigated to a life imprisonment by President Mahinda Rajapaksa.

The court martial, presided over by Major General Rajitha Silva, which found the accused guilty of the charges, passed the death sentence. The report of the court martial was submitted to President Rajapaksa through the Army Commander.

Major Piyasiri Perera was charged with aiding and abetting the suicide cadre, who came to assassinate Commander of 112 Brigade in Colombo, Brigadier Mahinda Hathurusinghe and for filtering information on the movements of several senior military officials including Colonel Ralph Nugera and Lieutenant Duminda Amarasekara and on the nerve centre in the city. He was arrested at Buhari Hotel at Maradana in the company of a suicide cadre.

Piyasiri Perera was attached to the Stanley Power Station at the time of arrest.

யார்  இந்த  கிரி???

மகிந்த  சகோதர்களை  கொலை செய்ய  விடுதலை புலிகளின் புலனாய்வுத்துறையால்  கொழும்புக்கு  அனுப்பபட்டவர்  என  கொழும்பு ஊடகங்களில்  சொல்லப்பட்ட  கிரி  என்பவர்  தேடப்படுவதாக  ஒரு கிராபிக்ஸ் படத்தை  சிறிலங்காவின்  படைத்துறை  ஊடகங்களில்  தேடப்படுவதாக   WANTED   LIST    இல்  பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால்  உண்மையில்  மே18க்கு முன்னரே  கிரி  என  அழைக்கப்பட்டவர்  சிறிலங்கா  பயங்கரவாத தடுப்பு புலனாய்வுபிரிவினரால்  கைது செய்யப்பட்டு  இரகசிய இடத்தில்  வைக்கப்பட்டு  விசாரிக்கப்பட்டு  வந்தார்.

இந்த பின்னணியில்  வெள்ளவத்தையில்  கிரியால்  காட்டிக்கொடுக்கப்பட்டு   புலிகளின் ஆதரவாளர்  நிலையில்  இருந்த  ஒரு வாலிபர்  இரகசியம்  காப்பாற்றுவதற்காக  மேல் மாடியில் இருந்து  பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கிரி  சிறிலங்கா  விசாரணையாளர்களுக்கு  ஒத்துழைத்து  தென்னிலங்கையில்  செயற்பட்ட  புலிகளையும்  மறைவிடங்களையும்  இராணுவ உபகரணங்களையும் காட்டிக்கொடுத்தார்.

மே16இல்  வன்னியிலிருந்து  இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு  சென்ற  வன்னி  நாடாளுமன்ற  உறுப்பினர்  சதாசிவம்  கனகரத்தினம்  கைது செய்யப்பட்டு இரகசிய இடத்துக்கு  கொண்டு செல்லப்பட்டார்  என்ற செய்தி  மட்டும்  வெளியில்  தெரியவந்தது. ஆனால்  கைது செய்யப்பட்ட  கனகரத்தினத்திடம்  அவரது  மகன்  ஆதித்தன்  பற்றி கேட்டே  விசாரணை  ஆரம்பிக்கப்பட்டது. கிரி  வேறு  யாருமல்ல  கனகரத்தினத்தின்   மகனான  ஆதித்தன்.

ஜனாதிபதி  தேர்தலுடன்  கனகரத்தினம்  திடீரென  விடுவிக்கப்பட்டு   மகிந்த ராஜபக்சவுக்கு  ஆதரவாக  மல்லாவி , துணுக்காய்  வரைக்கும்  போய்  பிரச்சாரம்  செய்யுமளவுக்கு  என்ன  பேரம்  நிகழ்ந்தது?  இந்த  பேரத்தின்  சூத்திரதாரி  கிசோர் சிவநாதனிடம்  தான்  கேட்க வேண்டும்.

*

சுகு-ஸ்ரீதரன்.14-06-2013:
வடக்கு மாகாணசபைத் தேர்தல் - 13வது சட்டத் திருத்தம் - ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள்
மக்களின் ஜனநாயக சுதந்திரம், அடிப்படை உரிமைகள், சமூகங்களிடையே நல்லிணகத்தை கட்டியெ...
***********************************
தினமணி.13-06-2013:
"தாக்சிம் மக்கள் குடியரசு" : துருக்கியில் தோன்றிய புரட்சி
பூங்காவில் பூத்த புரட்சி... புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஐரோப்ப...
***********************************
vreegana.11-06-2013:
முள்ளிவாய்க்காலில் இருதலைக்கொள்ளி எறும்பாகிய வன்னித்தமிழர்கள் - 01, 02
அன்பர் லம்போ வர்களுக்கு ==> இந்த கட்டுரையாளர் ஆரம்பத்திலே சொன்ன விடயத்தை தாங்...
***********************************
லம்போதரன் தம்பி.10-06-2013:
முள்ளிவாய்க்காலில் இருதலைக்கொள்ளி எறும்பாகிய வன்னித்தமிழர்கள் - 01, 02
1)புலிகளால் வெளியேயற்றப்பட்ட சிங்களவர் பற்றி பேசும் இக் கட்டுரை அரசால் திட்டமிட்...
***********************************
பத்திரிகை.03-06-2013:
வேடிக்கையான காணி, பொலிஸ் அதிகாரங்கள்
'13வது திருத்தம் என்பது எலி, பூனை விளையாட்டு போன்றது. எலியை வைத்து பூனை விளையாடு...
***********************************
லம்போதரன் தம்பி.31-05-2013:
எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும்
போரின் பின்னான முன்னேற்றங்கள் : 1) வடக்கில் தமிழரின் 30% காணிகள் கட்டாயா பறிமுத...
***********************************
Elilan.23-05-2013:
எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்
அன்பின் ரூபன் அண்ணாவுக்கு, குரும்ப சிட்டி கொள்ளை நடந்த பின்னரே நான் பிறந்தேன். ...
***********************************
எழுகதிரோன்.22-05-2013:
கூட்டமைப்பு காலாவதியாகிறதா?
யுத்தம் முடிவடைந்து நான்காண்டுகள் கடந்து வந்திருக்கின்றோம். வெறுமனே முள்ளிவாய்க்...
***********************************
விதிவழி.20-05-2013:
தமிழ்ச் சிவில் சமூகம்
14/05/2013 அன்று வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு என்ற கிராமத்தில் ஏழே வயதான பள்ளி...
***********************************
raj.19-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 11
ஆக மொத்தம் சுரேஸ் - வரதர் பிரச்சனை பழி தீர்ப்பினை அடிப்படியாக கொண்டு மேற்கொல்லப...
***********************************
raj.05-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 10
த .தே .கூ என்ற பெயரிற்குதான் மக்கள் வாக்கு அளிப்பார்கள் என்றால் அரசே அந்த பெயரி...
***********************************
விஸ்வா - தேசம்நெற்.04-05-2013:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?
கூட்டமைப்பை பதிவுசெய்தல் பொதுமக்களின் கருத்தை கேளுங்கள். தமிழ் தேசியக்கூட்டமை...
***********************************
நவம்.03-05-2013:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?
த.தே.கூட்டமைப்பில் தமிழரசு கட்சியை விலிக்கிவிட்டு, ஏனைய கட்சிகள் தனித்து இயங்க வ...
***********************************
காந்தன்.02-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 09
படைகளை வெளியேற்று உள்ளிட்ட 12 தீர்மானங்கள் த.தே.கூ நிறைவேற்றம் தீர்மானங்கள்:-...
***********************************
ஆனந்தசங்கரி.01-05-2013:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடா? மனம் திறக்கிறார் சி.வீ .கே. சிவஞானம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை தவறாக வழி நடத்துகின்றது என்று தெரிவித்து உள...
***********************************
தடுமாற்றம்???.01-05-2013:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?
கூட்டமைப்பின் அதிருப்தி கட்சிகள் முன்னுள்ள ஒரே தெரிவு - செய் அல்லது தமிழரசுக் கட...
***********************************
ஏ.கே.கான்.01-05-2013:
வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகள்
தங்கம் விலை குறையுது.. பெட்ரோல் விலை குறையுது.. ஆனால், இது நல்லதில்ல! சர்வதேச...
***********************************
kugan.25-04-2013:
ஐயகோ! சீனா இந்தியாவில் கால் பதித்து விட்டது!
இந்தியாவும் சீனாவும் வர்த்தகத்தில் ஈடுபடலாம் . ஆனால் அவர்கள் ஒரு உளவுப் போரில் ஈ...
***********************************
வளவன்.13-04-2013:
காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!
காசி மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை! மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு...
***********************************
பாலன் தோழர்.09-04-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை - 08
இலங்கை என்ற ஒரு ஜக்கிய நாட்டிற்குள் எமது தேசத்திற்கு என ஒரு தனியாக சுயாட்சி கட்ட...
***********************************